Map Graph

நார்த்பாயிண்ட் சிட்டி, சிங்கப்பூர்

நார்த்பாயிண்ட் சிட்டி என்பது சிங்கப்பூரில் உள்ள முதல் பெரிய புறநகர் பேரங்காடி, மற்றும் வடக்கு சிங்கப்பூரில் உள்ள மிகப்பெரிய வணிக வளாகமாகும். இந்த வணிக வளாகமானது 1992 ஆம் ஆண்டில் திறக்கப்பட்ட முன்னாள் நார்த்பாயிண்ட் ஷாப்பிங் சென்டரின் விரிவாக்கமாக விளங்குகிறது.

Read article